களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம்

KALARIகளரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம்


தொன்மைக்கலையான கூத்து நிலைபெற்று நிற்க வேண்டுமெனில் அதன்நிகழ்த்துனர்கள் வாழ்வியல் பொருளாதார மேம்பாடுடையதாகவும் கலைஞர்கள்உளப்பாங்கு இடுக்குகள் சிணுக்கங்களற்றதாகவும் இருக்கவேண்டுமென்பதை தெளிந்து அதன் வழி அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை உருவாக்கும் பொருட்டும் தொல்கலைகளைமீட்டெடுப்பதோடு அவற்றின் ஆதாரபடிவம் மாறாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிக்கும் பொருட்டும் கடந்த இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டுஜனவரி மாதம்களரி தொடங்கப்பட்டது. இரண்டாயிரத்து பத்து மார்ச் மாதம் அரசு பதிவும்செய்தாகிவிட்டது.
 
பதிவு எண்- 310|2010


மேலாண்மை அறங்காவலர்-மு.ஹரிகிருஷ்ணன்
ஜிந்தால் இரும்பாலை தொழிலாளி. கூத்துக்கலைஞர், சிறுகதையாளர், மற்றும் மணல் வீடு இதழாசிரியர்.
நிதி அறங்காவலர்=இர.தனபால் ஜிந்தால் இரும்பாலை தொழிலாளி. கூத்துக்கலை ஆர்வலர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு
9894605371
9677520060Now days to own an agricultural land, Industrial/Commercial Land free from all encumbrances, the industrialists are facing difficulties even after huge investment. click here >>

Kalari Heritage and Charitable Trust ©